பத்திரிகை நிர்வாக குழு
சண்டமாருதம் பத்திரிகை தற்போது Sri KKC Periyappangar Swamy Trust (Regd) என்ற அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.இந்த பத்திரிகைக்கு நம் திருமாளிகையின் வர்த்தமான ஸ்வாமி ஶ்ரீ உ.வே. லோயில் கந்தாடை சண்டமாருதம் தொட்டையாச்சார் (யோக ந்ருஸிம்ஹன்) ஸ்வாமி கீழ்கண்ட குழுவினை நியமித்துள்ளார்.
குழுவினர் விபரம்
- ஶ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் பரத் ஶ்ரீநிவாஸன் ஸ்வாமி - கௌரவ தலைவர்
- ஶ்ரீ உ.வே. மதுரை பேராசிரியர் முனைவர் இரா. அரங்கராஜன் ஸ்வாமி - கௌரவ ஆலோசகர்
- ஶ்ரீ உ.வே. ஶ்ரீவில்லிபுத்தூர் நாராயணன் ஸ்வாமி (நாவலர்) - கௌரவ ஆசிரியர்
- ஶ்ரீமதி பூமா கிருஷ்ணன் - எடிட்டர்
- ஶ்ரீமதி பாமா சுரேஷ் - குழுவினர்
- ஶ்ரீ சம்பத்குமார் - குழுவினர்
- ஶ்ரீ டி.எஸ். பாலாஜி - குழுவினர்
- ஶ்ரீ உ.வே. திருச்சேறை நாராயணன் ஸ்வாமி - குழுவினர்
- ஶ்ரீ எஸ்.பத்மநாபன் - குழுவினர்








